BRAIN EFFICIENCY CAN BE IMPROVED MANIFOLD – ARTICLE IN TAMIL LANGUAGE.

BY IN Autoimmune diseases, இர்த்த அழுத்தம், உப்பு, செயற்பாடு, மருந்தில்லா மருத்துவம், மூளை NO COMMENTS YET

மூளையின் செயற்பாட்டை பலமடங்கு மேம்படுத்திக் கொள்ளுவதற்கான வழிமுறைகள்.  © Dr. V. M. Palaniappan, Ph.D. G-mail: vmpalaniappan@gmail.com/ Mobile: 6-012-2071414). உங்கள் மூளையின் செயற்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும், மாத்திரை-மருந்தில்லாது, நலமாக வைத்துக் கொள்ளும் பொருட்டு ஓர் அறிவியல் சார்ந்த சோதனையை விளக்குகிறேன்,செய்கிறீர்களா? இரண்டு போகணிகள் (டம்ளர்/tumbler என்பது ஆங்கிலம்) அல்லது கிண்ணங்களை (போல்/Bowl. இதனை bole என்றுதானே உச்சரிக்கவேண்டும்?!  மாறாக, தமிழ்நாட்டில் பலரும் Bowel (பவல்) என்றே சொல்லுகிறார்கள். அது, குடல என்று பொருள்படும்) எடுத்துக் கொள்ளுங்கள்.

CONTINUE READING …