NEO HEALTH CARE

(புதினமாக நலம் பேணும் நிறுவனம்)

(Reg.No.001659456-X)

D-3-21, Putra Majestic Condominium Office Block

(டி-3-21, புத்ரா மெஜெஸ்டிக் கண்டோமினியம் முன் வரிசைக் கட்டிடம்)

Jalan Kasipillai, Off: 2 ½ Mile, Jalan Ipoh, 51200 Kuala Lumpur, Malaysia.

(ஜாலான் காசிப்பிள்ளை, ஜலான் ஈப்போ இரண்டாவது மைலுக்கு அருகில்)

Mobile: Kumar (6) 016-6578089; Dr. Palani: (6) 012-207 14 14. Fax: (6-03) 625 04 008

E-mail:  vmpalani@streamyx.com; G.mail: vmpalaniappan@gmail.com

A scientific, evidence-based complementary medicine:

THE ECOLOGICAL HEALING SYSTEM

(சூழி இயல் மருத்துவம்)

Comes under the discipline: Naturopathy,

(இது இயற்கை மருத்துவத் துறை சார்ந்த,

அறிவியல் முறையிலான மாற்று மருத்துவம்)

ALL the curative procedures are held WITHOUT the use of DRUGS.

PREVIEW in TAMIL for GROUP HEALING WORKSHOP

இந்த முன் விளக்கக் கூட்ட நிகழ்வு தமிழில் நடபெறுகிறது

Programme Facilitator: Dr. V.M. Palaniappan, Ph.D.

(இதனை நடத்துபவர்: அறிவியல் முனைவர் வி.மு.பழநியப்பன், பிஎச்டி)

M.Sc. (Physiology), M.Sc. (Ecology), Ph.D. (Microbial Ecology), Post-Doctoral Research (Toxicology), Post-Doctoral Research (Nutrient Ecology), Fellow of Liverpool University, Academic Staff Fellow of the Association of Commonwealth Universities in London, IRRI Fellow, Formerly: A. Professor in University of Malaya, Faculty Adjunct, San Diego State University in California USA, Broadcaster in Radio-TV Malaysia Kuala Lumpur, Pioneering Founder of Ecological Healing System – A Complementary Medicine, and Author of 167 Publications, Including 19 books (e.g.,Obesity, Heart Problems & Diabetes, Human Diseases, Asthma, Cancer, Diabetes)

 முன் விளக்கக் கூட்டம் பற்றிய விவரங்கள்

 • முன் விளக்கக் கூட்டத்திற்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.
 • முன்னதாக வருவோர்க்குமட்டும், அவர்களது நோய் நாடி, கட்டணமின்றி விவரங்கள் தெரிவிக்கப்படும்.
 • தொடர்ந்து மருத்துவம் பார்த்துக் கொள்ள விரும்பினால், அதற்குரிய கட்டணம் எவ்வளவு என்பதையும் அந்தச் சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 • மேற்கொண்டு மருத்துவம் பார்த்துக் கொள்ளவிரும்பினால், றீ.100/- முன்பணம் கட்டவேண்டும். (எனவே, இங்கு வரும்போது,றீ100/- கையில் வைத்திருப்பது நல்லது).
 • மருத்துவம் பார்த்துக் கொள்ளவிரும்புவோர், அண்மையில் எடுக்கப்பட்ட உங்களுடிய புகைப்படம் ஒன்றையும், முன்னர் நீங்கள் பார்த்துக் கொண்ட மர்த்துவஞ்சார்ந்த அறிக்கைகள் ஏதேனும் இருந்தால் அவற்றின் நகல்களையும், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய விவரங்களையும் உங்களுடன் கொண்டுவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 • உங்களுக்கு மருத்துவம் பார்க்க இயலாது என்று (காரணம் தெரிவிக்காமல்) சொல்லி மறுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.
 • பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை உறுதியாக அழைத்துவராதீர்கள்.

298-ஆவது குழு மருத்துவத்திற்கான

முன்விளக்கக் கூட்டம் (தமிழில்)

Send SMS to 012-2071414 TO BOOK FOR YOUR SEATS

உங்களுக்கான இடத்தைப் பதிந்துகொள்ள:  012-2071414-வழி குறுஞ்செய்தி அனுப்புங்கள்

 TIME TABLE for a GROUP HEALING PROGRAM (Tamil)

 தமிழில் நடக்கும் இந்தக் குழு மருத்துவத்திற்கான நிகழ்ச்சி நிரல்

(பள்ளி விடுமுறை: 28.5.2014 – 15.6.2014. மே: 5, 11, 12, 25 திருமண நாட்கள். மே 13: புத்தர் பிறந்த நாள் விடுமுறை) (மே 4 & மே 11 நடைபெறும் இரண்டு நிகழ்வுகளும் மிக முக்கியமானவை.)

மருத்துவம் பார்த்துக்கொள்ள விரும்புவோருக்கான விவரங்கள்

 • உங்களுக்குக் கண்டிப்பாகத் தமிழ் பேசவும் புரிந்து கொள்ளவும் இயலவேண்டும். அதோடுகூட, தமிழ் அல்லது ஆங்கிலம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
 • முன் விளக்கக் கூட்ட்த்திற்கு வராதோர் மருத்துவம் பார்த்துக் கொள்ள இயலாது.
 • முன் பணமாக றீ100/- பணங்கட்டுவோர் மட்டுமே குழு மர்த்துவத்திற்கு வரமுடியும். (துணைக்கு என பங்கேற்காதோர் யாரும் வர இயலாது).
 • இங்கு மருத்துவம் பார்த்துக்கொள்ள, நோய்க்குத் தகுந்தவாறு, மொத்தம், றி1250/முதல் 2750/- வரை வரக்கூடும். (உங்களுக்கு எவ்வளவு ஆகும் எனும் விவரம் முன் விளக்கக் கூட்டத்தின்போதுதான் தெரிவிக்கப்படும்.)
 • மருத்துவக் கட்டணம் முழுவதையும் அடுத்த ஞாயிறு அன்றே கட்டிவிட- வேண்டும். (சிறிது சிறிதாகக் கட்ட இயலாது). (பாதுகாப்புக் கருதி, காசோலையாகவோ, டிராப்ட் ஆகவோ கட்டுவதையெ வரவேற்கிறோம். தோது இல்லாவிட்டால், ஒரு சிலர்மட்டும் ரொக்கமாகக் கட்டலாம்).

இந்தக் குழு மருத்துவத்தில்

பங்கேற்க விரும்புவோருக்கான முக்கிய விவரங்கள்

 • அடுத்த வாரம் மட்டும் ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி உங்களுக்கான இரத்த சோதனையை, கிரிப்பில்ஸ் சோதனை நிறுவனத்தினர், நியோ ஹெல்த் கேர் நிறுவனமாகிய நமது இடத்திற்கு இங்கு வந்து மேற்கொள்ளுவர். 
 • எனவே, அடுத்த ஞாயிறு காலை உணவு, காப்பி உட்கொள்ளாது, வெறும் வயிற்றுடன் வாருங்கள். (தண்ணீர் மட்டும் குடிக்கலாம்). பிறகு, நாங்கள் பசியாற ஏற்பாடு செய்து தருகிறோம். 
 • மருத்துவ நிகழ்வுகளின்போது பகல் உணவு, பயிற்சிகள், விளக்கங்கள், தேவைப்படும் பொருட்கள், மிகக் குறைவான மூலிகை மருந்துகள், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் ஆன மருத்துவக் குறிப்புகள் ஆகிவற்றை வழங்குவோம். 
 • உங்களுக்கு எந்த மொழியில் மருத்துவக் குறிப்புகள் வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவியுங்கள். 
 • மூன்று வாரத்து மருத்துவ நிகழ்வுகளும் மிக முக்கியமானவை.. ஏதாவது ஒரு நிகழ்விற்கு உங்களால் வரமுடியாமல் போனால், மாற்று வழி ஏதும் கிடையாது. எனவே, தவறாமல் கலந்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். 
 • நிகழ்வுகள் எதனையும் நீங்கள் ஒலி/ ஒளிப்பதிவு செய்யலாகாது.  ஆனால், நாங்கள் ஒலி / ஒளிப்பதிவு செய்யக்கூடிய வாய்ப்பிருக்கிறது. 
 • நீங்கள் திருமணமானவராக இருந்தால், கணவன்-மனைவி இருவருமாக வ்ந்து பங்கேற்றால்தான் உங்களுக்கு மிகவும் நல்லது. இருவருள், கட்டணம் குறைவாக உள்ள ஒருவருக்கு மட்டும், 20% கழிவு கிடைக்கும்.  
 • உங்கள் நோய்களை முற்றிலுமாக, உறுதியாகக் குணப்படுத்தி-விடமுடியுமா என்ற உறுதிமொழி (கேரண்டி/guarantee) எதனையும் கேட்காதீர்கள்: ஏனெனில், நாங்கள் வழங்கமாட்டோம்.

NO ENTRANCE FEE FOR THE PREVIEWS:

 • All visitors (except for the LATE comers) will be offered FREE DIAGNOSIS of their health problems.
 • Those who choose to join the FULL healing program will have to pay a deposit of RM 100/-. It is worthwhile bringing with you a Passport Sized Photo + photocopies of your previous Medical Reports if you have + List of Medicines you have been taking + RM100/- to pay as Deposit. In case you decide to participate in the Healing Program, you may need all the above.
 • Kindly Note: We reserve the right to reject certain cases from participating, without giving reasons. Children under 12 will not be eligible to attend.

ELIGIBILITY TO PARTICIPATE:

 • Must be able to understand TAMIL, READ and write Tamil OR English
 • Prescriptions can be given in English OR Tamil: Let us know your preference.
 • Must have attended any one of the Previews
 • Must have provided  Medical History & Must have paid the Deposit of RM 100/-.
 • TOTAL fee for a person may come to anything between RM1250/- and 2750/-. (Your fee will be let known only during the PREVIEW session.
 • Must pay the balance in FULL before the start of Session-I (i.e., next Sunday)
 • For security reasons, we prefer cheques / drafts.  No credit cards. However, we do not mind receiving cash from one or two people.
 • At 9.00 a.m. on Sunday, next week, Gribbles Laboratory Staff will come here to Neo Health Care and take your BLOOD sample. Therefore, please come on EMPTY STOMACH. We’ll provide breakfast here.
 • Fee includes: Refreshments, Lunch, Stationeries, Trainings, Herbal Medicines, Prescriptions (in Tamil or English), and Other Supplies.
 • Dr. Palani’s Health-Care Books (in English) will be available at 80% DISCOUNT only to paying participants. Others can buy at offer prices.
 • Missed sessions will not be replaced or compensated.
 • Participants will not be allowed to record or video record the procedures.
 • To reap full benefit from the workshop, you are strongly advised by Dr. Palani to participate with your spouse. (If you don’t, you are sure to regret later!)
 • Spouse will be eligible for a 20% discount on the BASIC FEE (T&C Apply)
 • The entire Group Therapy proceedings may / may not be video-taped for Website & CD production by Neo Health Care.
 • KINDLY NOTE: WE INTEND TO RESTRICT THE NUMBER OF PARTICIPANTS, GIVING PRIORITY TO THE MOST DESERVING CASES, for want of places
 • We Repeat: We reserve the right to reject any one or more people from participating, without giving reasons.
 • PLEASE DO NOT ASK FOR PROMISES / GUARENTEE FOR A CURE OF YOUR DISEASES.
 • For RESERVATIONS, ALL technical information and/ or inquiries, you may want to e-mail to Dr. Palani: vmpalaniappan@gmail.com or call directly 012- 2071414.
 • Dr. Palani prefers e-mail communication, compared to phone conversation.